எம்எல்ஏ பதவி ஏற்பு

img

தட்டாஞ்சாவடி எம்எல்ஏ பதவி ஏற்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவின் கே.வெங்கடேசன் புதனன்று(மே29) சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் துணை பேரவைத் தலைவர் சிவக் கொழுந்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.